பிரபல சீரியல் நடிகை சந்தோஷியா இது ! என்ன பண்றங்க தெரியுமா..? புகைப்படம் உள்ளே

0
2893
maragatha venai santhoshi
- Advertisement -

பல சினிமா நடிகைகள் சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்ததை நாம் கேள்வி பட்டிருப்போம்.அதே போன்று தான் பல பிரபலமான படங்களில் நடித்து பின்னர் சின்னத்திரைக்கு வந்தவர்.நல்லதான் சீரியல் நடிகை சந்தோஷி.

-விளம்பரம்-

santhoshi

- Advertisement -

2002இல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த பாபா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்த மனிஷாகோயிராலாவிற்கு தங்கையாக நடித்துதி ருந்தார். மேலும் அதற்கு பின்னர் பாலா,மாறன், ஆசை ஆசையாய் போன்று பல்வேறு படத்தில் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.

மேலும் 2000 ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க வாய்பு கிடைக்காததால் சீரியளுக்கு தனது பயணத்தை மாற்றிக்கொண்ட சந்தோஷி சன் டிவி யில் வாழ்க்கை என்ற சீரியலில் நடிக்க துவங்கினர். அதன் பின்னர் அரசி,இளவரசி ,பொண்டாட்டி தேவை போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

sandhoshi

santhoshi

santhoshi

மேலும் சினிமாவில் தனது நடிப்பை நிறுதிக் கொண்ட சந்தோஷி பல தமிழ் சீரியல்கலில் நடிக்க துவங்கினார். அது போக தமிழ், தெலுங்கு ,கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்து வந்தார்..

தற்போது 30 வயதாகும் சந்தோஷி சினிமாவில் பல வேடங்களில் நடித்திருதாலும் .இவருக்கு நல்ல ஒரு கதாநாயகி பட்டதை ஏற்படுத்தியது 2003 இல் வெளியான உன்னை சரணடைந்தேன் என்ற படம் தான்.

Santhoshi-gopala-krishama]

splash

தற்போது படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண் டித்துக்கும் மரகத வீணை என்ற நாடகத்தில் நடித்து வருகிறார் சந்தோஷி.

Advertisement