இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் தற்போது தொலைக்காட்சிகளில் பல தொடர்களிலும் நடித்து வருகிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "சின்ன தம்பி" என்ற தொடரில் வில்லியாகவும் நடித்து வருகிறார் .
1991 ஆம் ஆண்டு குமார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. அவரது பெயர் கல்யாணி, தற்போது 25 வயதாகும் இவர் சமீபத்தில் தனது அம்மா ஷாரியுடன் இருக்கு புகைப்படம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.




