வெயிட் பண்ணதுக்கு மாஸ் போஸ்டு – ரசிகர்களை குஷியில் ஆழ்த்திய ஷிவானி.

0
30588
shivani
- Advertisement -

சமீபகாலமாகவே போட்டோ ஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள் ரம்யா பாண்டியன் என்று பலர் சமூகவலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட இதன் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டனர். அந்த வகையில் சமீபகாலமாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார் விஜய் டிவி சீரியல் நடிகை ஷிவானி.விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.

-விளம்பரம்-
View this post on Instagram

I’m not Bossy , I’m the Boss .

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

இந்த தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி. பகல் நிலவு சீரியலுக்கு பின்னர் கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்தார். கடைக்குட்டி சிங்கம் தொடருக்கு பின்னர் தற்போது ஷிவானி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரெட்டை ரோஜா’ என்ற தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களாக தினமும் மாலை சரியாக 5 மணி ஆனால்தனது று புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.

- Advertisement -

இவர் 5 மணிக்கும் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் பெரும்பாலும் கவர்ச்சியாக இருந்தது.இதனால் இவருக்கு அஞ்சுமணி குயின் அஞ்சுமணி வண்டி என்று ரசிகர்கள் பட்டப் பெயரை வைத்து அழைத்து வருகிறார்கள். மேலும், அடிக்கடி உள்ளாடை மட்டும் அணிந்து புடவையில் கவர்ச்சி போஸ்களை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இன்றும் உள்ளாடை அப்பட்டமாக தெரியும் அளவிற்கு மாடர்ன் உடையில் போஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.

View this post on Instagram

Dance when u feel like Dancing ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

இத்தனை நாட்களாக மாலை நேர போஸ்டில் புடவையில் கவர்ச்சியில் தாராளம் காண்பித்து வந்த ஷிவானி, தற்போது பழையபடி மீண்டும் மாடர்ன் உடைகளில் கவர்ச்சியில் களமிறங்கி விட்டார். இருப்பினும் இந்த அடக்கமும் இவரின் ரசிகர்களுக்கு பிடித்துப்போக இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களை அள்ளி வீசியுள்ளார்கள். விரைவில் ஷிவானிக்கு சுந்தர் சி படத்தில் வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள்.

-விளம்பரம்-
Advertisement