சட்டையை பட்டனை திறந்து உள்ளாடை தெரியும் அளவிற்கு கிளாமர் போஸில் ஷிவானி.

0
30533
shivani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. சரவணன் மீனாட்சி தொடருக்கு பின்னர் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது இந்த சீரியல் தான் என்று கூட சொல்லலாம்.

-விளம்பரம்-

பகல் நிலவு தொடர் முடிந்த நிலையில், அசீம் – ஷிவானி ஆகியோரை வைத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ தொடர் தொடங்கப்பட்டது. ஆனால் பகல் நிலவு தொடரில் ஜோடிகளை சேனல் அழுத்தம் கொடுத்து வெளியேற்றப்பட்டனர். அதோடு ஷிவானியை வேண்டா வெறுப்பாக நடிக்க வச்சதாலேயே, என்ன பிரச்னையோ சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே வெளியேறிட்டாங்க என்று கூறியுள்ளனர்.

- Advertisement -

கடைக்குட்டி சிங்கம் தொடருக்கு பின்னர் தற்போது ஷிவானி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரெட்டை ரோஜா’ என்ற தொடரில் நடித்து வருகிறார். சீரியல்களில் படு குடும்ப குத்து விளக்காக இருந்த நடிகை ஷிவானி சமீபத்தில் உள்ளாடை தெரியும்படி ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து தினமும் கவர்ச்சியை அள்ளி வீசி வருகிறார்.

அதிலும் தினமும் 5 மணிக்கு சரியாக புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். ஆனால், தினமும் 5 மணிக்கு போஸ்ட் போடும் ஷிவானி இன்று கொஞ்சம் முன்னதாகவே புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இதை கண்ட ரசிகர்கள் சிலர் என்ன இன்னிக்கு 4 மணிக்கே பஸ் வந்துடிச்சி என்று கிண்டலடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement