நாளாக நாளாக போஸ்ட் ரண கொடூரமா போகுதே – ரசிகர்களை புலம்பவிட்ட ஷிவானியின் 4 மணி போஸ்ட்.

0
42878
shivani
- Advertisement -

சமீபகாலமாகவே சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் இளசுகளின் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுகிறார்கள் பிரியா பவானி சங்கர் என்று பலரும் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்கள் தான் அந்த வகையில் தற்போது சீரியல் நடிகைகளின் லேட்டஸ்ட் ஆக இருந்து வருவது சீரியல் நடிகை ஷிவானி தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சிறிய மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி நாராயணன்.

-விளம்பரம்-
View this post on Instagram

Life is about creating Yourself ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

தற்போது 19 வயதான இவர் தனது 14 வயதிலேயே மாடலிங்கில் ஈடுபட்டுவந்தார். மேலும் 14 வயதிலேயே பல்வேறு விளம்பரங்களில் நடித்த சிவானி. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீசன் 3 தொடரின் மூலம் தான் டிவி சீரியலில் நடிக்கத் தொடங்கினார். அதன் பின்னர் இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் தான்

- Advertisement -

பகல் நிலவு சீரியளுக்கு பின்னர் கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து வந்த சிவானி தற்போது எந்த சீரியலிலும் காணமுடியவில்லை. இருப்பினும் அம்மனின் சமூகவலைதளத்தில் சமீபகாலமாக பெரும் வைரல் ஆகி இருக்கிறார். அதற்கு காரணம் இவர் நடத்திவரும் போட்டோஷூட் தான். கடந்த சில காலமாக நடிகை ஷிவானி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதிலும் குறிப்பாக 5 மணி 4 மணி என்ற குறிப்பிட்ட சமயத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார் ஷிவானி. இதனாலேயே இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் ஒரு கிளாமரான போஸை கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement