எனக்கு அஜித் படங்கள் பிடிக்காது ! பிரபல சீரியல் நடிகை ஓபன் டாக் ! யார் தெரியுமா ?

0
969
Ajith-
- Advertisement -

பல சினிமா பிரபலங்களும் சரி, சின்னத்திரைக்கு நடிகர்களும் சரி உங்களுக்கு எந்த நடிகர் பிடிக்கும் என்றால் விஜய், அல்லது அஜித் இவர்களில் இரண்டு பேரில் ஒருவரை கண்டிப்பாக சொல்வார்கள்.இந்நிலையை தெய்வ மகள் சீரியலில் ப்ரகாஷுக்கு அண்ணியாக நடித்த சிந்து ஸ்யாம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது தமக்கு அஜித் விஜய் பற்றிய தனது அபிப்ராயத்தை தெரிவித்துள்ளார்.

Deivamagal

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் பேட்டியாளர் உங்களுக்கு எந்த நடிகர் மிகவும் பிடிக்கும் என்ற கேள்வி கேட்டார் அப்போது எனக்கு அஜித் என்றால் மிகவும் பிடிக்கும் அவர் தமிழ் சினிமாவில் மிகவும் அழகான ஒரு நடிகர்.ஆனால் சமீபத்தில் அஜித் நடித்த எந்த ஒரு படமும் நன்றாகவே இல்லை எனவே அவர் நடித்த சமீபத்தில் வெளிவந்த படங்கள் எதுவுமே எனக்கு பிடிக்காது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் நடிகர் விஜயிடம் ரஜினியிடம் இருப்பது போல ஒரு ஸ்டைல் உள்ளது. மேலும் அவரை போன்று நடனமாட யாராலும் முடியாது. தனது மகனுக்கு விஜய் என்றால் மிகவும் பிடிக்கும் அவரை எப்போதும் அண்ணா அண்ணா என்றுதான் கூறுவான் என்று தெரிவித்திருந்தார்.

Advertisement