2017 ஆண்டு திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகைகள் – புகைப்படம் உள்ளே

0
4740
marriage

நடிகை ஆனந்தி:

நடிகை ஆனந்தி சில சீரியல்கள் முக்கிய நாயகியாக நடித்தவர். இந்த வருட துவக்கத்தில் மார்ச் 2ஆம் தேதி அஜய் என்பவருடன் திருமணம் செய்துகொண்டார்

anandhi

மேகன வின்சென்ட்:

இவர் இந்த வருடம் ஏப்ரல் 30ஆம் தேதி கேரளாவை சேர்ந்த டோனி வின்சென்ட் என்பவருடன் திருமணம் செய்துகொண்டார்.

deiva

வனிதா ஹரிகரன்:

இவர் இந்த வருடம் ஜூலை 19ஆம் தேதி கார்த்திக் அசோக்குமார் என்பவருடன் திருமணம் செய்துகொண்டார்.

vanitha

அவன்திகா- நடராஜ் (சீரியல் கேரக்டர் பெயர்):

இவர்கள் இருவரும் பிரியமானவள் சீரியலில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு அக்டோபார் 30ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

avanthika

தொகுப்பாளினி பரீனா:

இவரும் பிரபல டீவியில் எடிட்டராக பணிபுரியும் ரஹ்மான் என்பவரும் கடந்த சில வருடங்களாங்க காதலித்து வந்தனர். அந்த காதல் அக்டோபார் 21ஆம் தேதி திருமணம் ஆனது.

parina

தொகுப்பாளினி மணிமேகலை:

இவரும் டான்சர் ஹுஸைனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த விஷயம் வீட்டில் தெரிந்ததால் இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இருவரும் வீட்டின் எதிர்ப்பை மீறி டிசம்பர் 6ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

manimegali

நடிகை ஷப்னம்:

இவருக்கும் ஆர்யன் கான் என்பவருடன் இவருக்கு கடந்த செப்டம்பர் 10தேதி நிச்சியம் ஆனது. ஆனால் இன்னும் திருமணம் ஆகவில்லை.

sabnam