மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர் ! உண்மையை கூறிய நடிகை- புகைப்படம் உள்ளே !

0
6965
jennifer lupez
- Advertisement -

பொதுவாக சினிமா துறையில் இருக்கும் நடிகைகளுக்கு தான் பாலியல் தொல்லைகள் அதிகம் வருகின்றன. சில பேர் தங்களுக்கு நடந்த இன்னல்களை கூறாவிட்டாளும் பல பேர் தைரியமாக தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக கூறிவிடுகின்றனர்.

jennifer-lopez

சமீபத்தில் இந்தியா நடிகைகள் சிலர் கூட தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர்களின் பெயர்களை வேளியிட தயார் என்று பகிரங்கமாக கூறியிருந்தனர்.இதனை தொடர்ந்து ஹோலிவுடிளும் இது போன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது.பிரபல ஹாலிவுட் பாடகியும் நடிகையுமான ஜெனிபர் லோபஸ் யூ டர்ன், ஷாட்ஸ் ஆப் ப்ளூ போன்ற படங்கள் மூலம் உலகவில் புகழ் பெற்றவர்.

- Advertisement -

அப்படிப்பட்ட நடிகையும் பாடகியுமான ஜெனிபர் லோபஸிற்கு பாலியல் தொல்லை வந்துள்ளதாக அவரே கூறியுள்ளார்.
சமீபத்தில் சி.என்.என் என்ற தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில் பிரபல இயக்குனர் ஒருவர் தம்மை நடிப்பதற்காக ஆடிஷன்க்கு அழைத்து சென்றார் அப்போது அவர் தன்னுடைய மேலாடையை கழட்டி காட்டுமாறு கேட்டார் இதனால் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.அவர் இதர்காகதான் தம்மை நடிக்க தேர்வு செய்தார் என்று நான் அப்போது தான் புரிந்து கொண்டேன் ஆனால் அவர் எனது மேலாடையை கழட்ட சொன்னதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அந்த இயக்குனர் யார் என்றும் எந்த படத்தின் படப்பிடிப்பின் போது இந்த சம்பவம் நடந்தது என்று ஜெனிபர் கூறமறுத்துவிட்டார்.

Advertisement