போய் ஓரமா நில்லுங்க.! ஷாருக்கானை அசிங்கப்படுத்திய அம்பானி மகன்.! வெளியான வீடியோ.!

0
1390
Shah-rukh-khan


ஜியோ நிறுவனத்தின் உரிமையாளரும், தொழில் அதிபருமான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷுக்கும், ஸ்லோகா மேத்தாவுக்கும் மும்பையில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த திருமணத்தில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு கலந்து கொண்டார். இந்த திருமண விழாவில் அனைவரும் நடனமாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது ஷாருக்கான் நடனமாடி கொண்டிருந்த போது ஆகாஷ் அம்பானி அவருடைய அம்மாவுடன் நடனமாட ஷாருக்கானை ஓரம் போக சொல்லி கை காண்பிக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்த வீடியோ வலைகளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஐ பி எல் தொடரில் ஷாருக் கான் கொல்கத்தா அணியின் உரிமையாளராகவும், அம்பானி குரூப்ஸ் மும்பை இந்தியன் அணியின் உரிமையாளராகவும் இருக்கின்றனர் என்பது இங்கே குறிப்பிடபட வேண்டிய விடயம்.

Advertisement