தமிழில் கடந்த 2001ஆம் ஆண்டு தளபதி விஜய் நடித்து மெகா ஹிட் ஆனா ஷாஜகான் படத்தில் ஹீரோயினாகஅறிமுகமானார் ரிச்சா பலோட். ஆனால், அதன்பின்னர் காதல் கிறுக்கன் மற்றும் சம்திங் சம்திங் ஆகிய இரண்டு தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார்.

இந்தியில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ‘லாமே’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர். கடந்த 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி பெங்களூரில் பிறந்த இவர் தனது 16 வயதிலேயே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.

இதையும் படியுங்க : விவாகரத்திற்கான காரணத்தை முதன் முறையாக கூறிய விஷ்ணு விஷால்.! 

Advertisement

மாடலிங் துறையில் இருந்த போது 100க்கும் மேற்ப்பட்ட விளம்பரங்களில் நடித்தார் ரிச்சா. இறுதியாக ‘யாகவாரயினும் நாகாக்க’என்ற படத்தில் நடித்தார் ரிச்சா. அதன்பின்னர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. அதன்பின்னர் ரிச்சாவிற்கு திருமண ஆகிவிட்டது.

Advertisement

Advertisement

திருமனதிக்ரு பின்னர் இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. இதுவரை தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடாத ரிச்சா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement