ஷக்க லக்க பூம் பூம் சீரியலில் நடித்த குட்டி பையன் யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே !

0
1213
- Advertisement -

90 கிட்ஸ் என்றால் இன்னமும் கூட ஒரு அலாதியான,ஆனந்தமான தலைமுறைதான். அவர்கள் பார்த்த சீரியல்கள் எதையும் மறக்க முடியாது என்று கூட கூறலாம்.

-விளம்பரம்-

Kinshuk-Vaidya-Actor

- Advertisement -

அப்படி பட்ட சீரியலில் ஒன்று தான் ஷக்க லக்க பூம் பூம் என்னும் குழந்தைகள் தொடர். 2000 இல் வெளியான அந்த தொடரில் வரும் சஞ்சு என்னும் சிறுவனை நாம் யாரும் மறக்க முடியாது இவருடன் பிரபல நடிகை ஹன்சிகாவும் நடித்திருப்பார்.அந்த தொடரில் பார்ப்பதற்கு பப்பிலியான ஒரு சிறுவன் ஒரு பென்சிலை வைத்து செய்யும் மாயா ஜால நிகழ்ச்சியை நாம் அனைவரும் பார்த்து ரசித்துள்ளோம்.

அந்த தொடரில் சிறுவனாக நடித்த அந்த பப்லி சிறுவனது பெயர் கின்ஸுக் வைத்யா.1991 இல் மும்பையில் பிறந்தார். இவர் தந்தை நிதின் வைத்யா, தாய் மேதா வைத்யா. இவர் 2000 இல் ஸ்டார் சேனளில் வெளியான ஷக்க லக்க பூம் பூம் என்ற தொடரில் நடித்தார். ராஜு சாச்சா எனும் ஹிந்தி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Actor-Kinshuk-Vaidya

Actor-sanju

Sanju

தற்போது பார்ப்பதற்கு அடையாளம் தெரியாத அளவிற்கு அவ்வளவு ஸ்மார்ட் ஆக மாறிவிட்டார் கின்ஸுக் வைத்யா.மும்பையில் மாஸ் மீடியா படித்து முடித்த இவர்.பின்னர் நீண்ட இடைவெளிக்கிய பிறகு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பியார் டுயூன் கியா என்னும் தொடரில் சென்ற ஆண்டு நடித்தார்.தற்போது பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், பிட்டாகவும் தோற்றமலிக்கிறார் கின்ஸுக் வைத்யா.

Advertisement