முதன் முறையாக அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே.! உறைந்து போன ரசிகர்கள்.!

0
2372
Shalinipandey
- Advertisement -

பாகுபலி படத்திற்கு பின்னர் மற்ற மொழி ரசிகர்களும் தெலுங்கு படம் பார்ப்பது அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும். அதற்கு ஏற்றார் போல தெலுங்கிலும் பல தரமான படங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அவை தமிழும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
View this post on Instagram

?: @khushboodixit_photos

A post shared by Shalini (@shalzp) on

அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் தேவர்கொண்டா இயக்கத்தில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தெலுங்கு ரசிகர்களை தாண்டி மற்ற மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

- Advertisement -

இந்த படத்தின் மூலம் மற்ற மொழி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தவர் நடிகை ஷாலினி பாண்டே. 25 வயதே ஆனா இந்த இளம் நடிகை தனது பப்லியான தோற்றத்தால் அனைவரையும் கவர்ந்தார். ஆனால், தற்போது தனது பப்லி தோற்றத்தை இழந்துள்ளார்.

சமீபத்தில் நடிகை ஷாலினி பாண்டே ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துவிட்டு வயிற்று பகுதியை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு அழகே உங்கள் பப்லி லுக் தான். தற்போது அது போய்விட்டதே என்று புலம்பி வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் ஷாலினி பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைகுறை ஆடை பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

Advertisement