என்னது அபார்ஷனுக்காக இவரை சந்திச்சியா – கடுமையாக விமர்சிக்கபட்ட ஷாலுவின் புகைப்படம்.

0
1436
shalu-shammu
- Advertisement -

சமீப காலமாக தமிழ் சினிமாவில் கூட கவர்ச்சி என்ற விஷயம் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. டாப் நடிகைகள் கூட கவர்ச்சிக்கு நோ சொல்லாமல் நடித்து வருகின்றனர். டாப் நடிகைகளே இபப்டி என்றால் துணை நடிகைகளை பற்றி சொல்லவா வேண்டும். அந்த வகையில் சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் இளசுகளின் சென்சேஷனாக திகழ்ந்து வருகிறார் நடிகை ஷாலு ஷம்மு. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற நடிகை ஸ்ரீதிவ்யாவின் தோழியாகவும் சூரிக்கு ஜோடியாகவும் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு.

-விளம்பரம்-

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த ஷாலு ஷம்மு இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த படங்களை விட சமூக வலைதளத்தில் இவர் பதிவிட்ட வீடியோக்கள் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஷாலு ஷம்மு ஆண் நண்பர்களுடன் நடனமாடும் இரண்டு விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.எப்படியும் பட வாய்ப்புகளுக்காக தான் அம்மணி இது போன்ற புகைப்படங்களையும் விடீயோக்களையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தார் அம்மணி. ஷாலு ஷம்மு முதலில் நடித்த இரண்டு படத்திலும் கிராமத்து குயிளாக தெரிந்த இந்த நடிகை நேரில் பார்த்தால் மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார். அதற்கு முக்கிய காரணமே அம்மணி மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் பதிவிடும் புகைப்படங்கள் இளசுகளை சுண்டி இழுத்து விடுகிறது.

சமீபத்தில் இவர் டாக்டர் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதை பார்த்த ரசிகர் ஒருவர், என்ன அபார்ஷனா என்று படு மோசமாக மெசேஜ் அனுப்பியுள்ளார். அதனை க்ரீன் ஷாட் எடுத்து வெளியிட்ட ஷாலு, தயவு செய்து இந்த நபரை ரிப்போர்ட் செய்யுங்கள் என்று தனது ரசிகர்களிடம் புலம்பியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement