பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷாலு ஷம்முவா.! ஆதாரம் இந்த புகைப்படம் தானா?

0
1117
Shalu-Shammu
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவனது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. முதல் இரண்டு சீசன்களை போலவே இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும், முதல் சீசனை போல இரண்டாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதனால் மூன்றாவது சீசனை சுவாரசியமாக எடுத்து முயற்சித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is Shalu-Shammu-2.jpg

இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை ஓகே ஓகே பட புகழ் ஜாங்கிரி மட்டும் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு கலந்துகொள்ள போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது .

- Advertisement -

அதனை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ரசிகர் ஒருவர், ஷாலு ஷம்மு பிக் பாசில் கலந்து கொள்ள போவதாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீவிதாவுடன் தொழியாக படம் முழுவதும் அவருடன் நடித்தவரின் பெயர் ஷாலு சம்மு. 

சமீபத்தில் ஷாலு ஷம்மு ஒரு ஆண் நபருடன் சால்சா நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பரவி வந்தது. மேலும், அந்த வீடியோவில் இருக்கும் நபரை தான் ஷாலு காதலிக்கிறார் என்றும் செய்திகள் பரவியது. மேலும், விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிப்பதற்காக தன்னை ஒருவர் படுக்கைக்கு அழைத்தாகவும், அதனை வெளியில் சொன்னால் எந்த பயனும் இல்லை என்பதால் அதனை நான் சொல்லவில்லை என்றும் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement