ஷாலு பதிவிட்ட புகைப்படம்.! இடுப்பை குறித்து விமர்சித்த நபருக்கு ஷாலுவின் ரிப்லை.!

0
6171
Shalu-Shammu
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாக படம் முழுவதும் அவருடன் நடித்தவரின் பெயர் ஷாலு சம்மு.

-விளம்பரம்-

நல்ல தமிழ் நிற தோற்றத்தை உடைய இவர் நாகர்கோவிலில் பிறந்தவர்.சென்னை எத்திராஜ் கல்லுரியில் படித்த இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண் போல நடித்திருந்தார். மேலும், அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் காமெடி நடிகர் சதீஸின் காதலியாக நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் தர்ஷனுக்கு இவ்வளவு அழகான தங்கை இருக்காங்களா.! வைரலாகும் புகைப்படம்.! 

- Advertisement -

இந்த இரு படத்திலும் கிராமத்து குயிளாக தெரிந்த இந்த நடிகை நேரில் பார்த்தால் மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார்.சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஷாலு ஷம்மு ஆண் நண்பர்களுடன் நடனமாடும் இரண்டு விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. அப்போது முதல் இவருக்கு சமூக வளைத்தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் வந்துவிட்டனர். இந்த நிலையில் இவர் கண்ணாடி முன்னர் படு கவர்ச்சியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டகிராமில் பதிவிவிட்டுள்ளார். அதனை கண்டு ரசிகர் ஒருவர் ‘இந்த இடம் எல்லாம் வெய்யில் பட கூடாது, கலர் மாறிடும்’ என்று பதிவிட்டிருந்தார். அதற்க்கு ஷாலு ஷம்மு வெக்கப்பட்டு ஒரு ஸ்மையிலியை பதிவிட்டுள்ளார்

-விளம்பரம்-
Advertisement