என் தெனவுட்டு பிரச்சன இல்ல, உங்ககிட்டதா. கிளாமர் லுக்கிற்கு ஷாலு ஷம்மு போட்ட வரிகள்.

0
25657
shalu-shammu
- Advertisement -

கடந்த சில காலமாகவே தமிழ் நடிகைகளும் இந்தி நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்கள். டாப் ஹீரோயின்கள் கூட தற்போது பிகினி உடை புகைப்படங்களை அசால்ட்டாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஷாலு ஷம்மு கடந்த சில கவர்ச்சி புகைப்படங்களை அல்லி வீசி வருகிறார். வடிவேலு படத்தில் வரும் காமெடி போல ஒரே நைட்டில் ஒபாமா ஆகிடலாம் என்று சொல்வார்கள். ஆனால், ஒரே ஒரு பஜாடா நடன வீடியோவை பதிவிட்டு ஒரே நாளில் சமூக வலைதளத்தில் பேமஸ் ஆனவர் இளம் நடிகயானை ஷாலு ஷம்மு.

-விளம்பரம்-

சிவகார்திகேயன் நடித்த ‘வறுத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாக படம் முழுவதும் அவருடன் நடித்தவரின் பெயர் ஷாலு சம்மு. நல்ல தமிழ் நிற தோற்றத்தை உடைய இவர் நாகர்கோவிலில் பிறந்தவர்.சென்னை எத்திராஜ் கல்லுரியில் படித்தவர் தான். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண் போல நடித்திருந்தார். மேலும், அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் காமெடி நடிகர் சதீஸின் காதலியாக நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் முகென் குடும்பத்தில் நேர்ந்த இழப்பு. கடும் சோகத்தில் முகென்.

- Advertisement -

இந்த இரு படத்திலும் கிராமத்து குயிளாக தெரிந்த இந்த நடிகை நேரில் பார்த்தால் மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார். அதற்கு முக்கிய காரணமே அம்மணி மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ ஒன்றை கூட வெளியிட்டிருந்தார். தற்போது மீண்டும் படு கிளாமரான ஆடையில் போட்டோ ஷூட் நடித்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டார்காமில் பதிவிட்டுள்ளார்.

அதிலும் அந்த புகைப்படத்திற்கு என்று’ எனக்கு தெனாவட்டு பிரச்னை இல்ல, உங்களின் பார்வையில் தான் பிரச்சனை என்று கேப்ஷனும் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்டி நடித்து வருகிறாராம். மேலும், பிக்பாஸ் டேனியல், சாம்ஸ் ஆகியோரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement