இதெல்லாம் உங்க அம்மா, தங்கை கிட்ட கேளுங்க.! நான் என்ன கால் கேர்ள்லா.! கடுப்பான ஷாலு.!

0
7208
shalu-Shammu
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாக படம் முழுவதும் அவருடன் நடித்தவரின் பெயர் ஷாலு சம்மு.

-விளம்பரம்-

நல்ல தமிழ் நிற தோற்றத்தை உடைய இவர் நாகர்கோவிலில் பிறந்தவர்.சென்னை எத்திராஜ் கல்லுரியில் படித்த இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண் போல நடித்திருந்தார். மேலும், அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் காமெடி நடிகர் சதீஸின் காதலியாக நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : கவின் மற்றும் லாஸ்லியாவால் காப்பற்றப்பட்ட சாக்க்ஷி.! கடைசி இரண்டு இடத்தில் சிக்கியவர்கள் யாரு .!

- Advertisement -

இந்த இரு படத்திலும் கிராமத்து குயிளாக தெரிந்த இந்த நடிகை நேரில் பார்த்தால் மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு ரசிகர்கள் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு சாந்தமாக பதிலளிப்பார்.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ஷாலு சம்முவிடம், உங்களின் சைஸ் என்ன, நீங்கள் கன்னித்தன்மையுடன் இருக்கிறீர்க்ளா என்றெல்லாம் கேள்வி கேட்டுள்ளார். இதனால் கடுப்பான ஷாலு, இதே கேள்வியை உங்கள் அம்மாவிடமோ அல்லது அக்கா தங்கைகளிடமோ கேளுங்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement