உடல் முழுதும் ரோஜாவால் மூடப்பட்டு படுத்த நிலையில் ஷாலு ஷம்மு கொடுத்த போஸ்.

0
9661
shalu
- Advertisement -

கடந்த சில காலமாகவே தமிழ் நடிகைகளும் இந்தி நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்கள். டாப் ஹீரோயின்கள் கூட தற்போது பிகினி உடை புகைப்படங்களை அசால்ட்டாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஷாலு ஷம்மு கடந்த சில கவர்ச்சி புகைப்படங்களை அல்லி வீசி வருகிறார். வடிவேலு படத்தில் வரும் காமெடி போல ஒரே நைட்டில் ஒபாமா ஆகிடலாம் என்று சொல்வார்கள். ஆனால், ஒரே ஒரு பஜாடா நடன வீடியோவை பதிவிட்டு ஒரே நாளில் சமூக வலைதளத்தில் பேமஸ் ஆனவர் இளம் நடிகயானை ஷாலு ஷம்மு.

-விளம்பரம்-

சிவகார்திகேயன் நடித்த ‘வறுத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாக படம் முழுவதும் அவருடன் நடித்தவரின் பெயர் ஷாலு சம்மு. நல்ல தமிழ் நிற தோற்றத்தை உடைய இவர் நாகர்கோவிலில் பிறந்தவர்.சென்னை எத்திராஜ் கல்லுரியில் படித்தவர் தான். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண் போல நடித்திருந்தார். மேலும், அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் காமெடி நடிகர் சதீஸின் காதலியாக நடித்திருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘நான் சிரித்தால் ‘ ரசிகர்களை சிரிக்க வைத்ததா. முழு விமர்சனம் இதோ.

இந்த இரு படத்திலும் கிராமத்து குயிளாக தெரிந்த இந்த நடிகை நேரில் பார்த்தால் மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார். அதற்கு முக்கிய காரணமே அம்மணி மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ ஒன்றை கூட வெளியிட்டிருந்தார்.

-விளம்பரம்-

தற்போது மீண்டும் படு கிளாமரான ஆடையில் போட்டோ ஷூட் நடித்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டார்காமில் பதிவிட்டுள்ளார். இன்று காதலர் தினத்தை முன்னிட்டு இன்று ஷாலு ஷாமு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோஜாவால் முடிய ஆடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு காதலர் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement