நீங்க உங்க தலைக்கு ஆஜராகப்ப, நான் என் அண்ணனுக்கு ஆக மாட்டனா.! மல்லுக்கட்டும் சாந்தனு.!
நடிகர் பாக்கியராஜின் மகனும் நடிகருமான சந்தானு நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். அதுமட்டுமல்லாமல் விஜய் குடும்பமும் பாக்கியராஜ் குடும்பமும் நீண்ட வருடங்களாக நெருங்கிய நட்பில் இருந்து வந்தனர். சர்கார் கதை திருட்டு விவகாரத்தில் பாக்யராஜ் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தந்தார்.
https://twitter.com/imKBRshanthnu/status/1142264562281902080
ஆனால், சந்தனுவோ, சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் “இல்லை” ! என்றைக்கும் விஜய் அண்ணா , எனக்கு விஜய் அண்ணா தான். என்று ட்விட்டரில் பதிவிட்டு விஜய் ரசிகர் என்பதை மீண்டும் நிரூபித்தார்.
இதையும் படியுங்க : பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் 6 போட்டியாளர்கள்.! உறுதியான தகவல் இதோ.!
இந்த நிலையில் விஜய்க்கு சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அதற்கு அஜித்தின் புகைப்படத்தை டிபியாக வைத்துள்ள நபர் ஒருவர், விஜய்காக கட்டப்பா ஆஜர் ஆகிவிட்டார் என்று பதிவிட்டிருந்தார்.
https://twitter.com/ssriram26/status/1142275361016705025
அதற்கு பதிலளித்த சாந்தனு, மூஞ்சி தெரியாத நீங்க உங்க தலைக்கு ஆஜர் ஆகறப்ப, மூஞ்சி தெரிஞ்ச நான் என் அண்ணனுக்கு ஆஜர் ஆகலாம் பாஸ் என்று பதிவிட்டிருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் சாந்தனுவிடம் ட்விட்டரில் மோதிக்கொண்டு வருகின்றனர்.
https://twitter.com/Balak1989/status/1142275284143493121
https://twitter.com/ssriram26/status/1142280882394292225
இதே சாந்தனு தான் அஜித்தின் பிறந்தநாளன்று அஜித்தின் புகைப்படம் அடங்கிய டி – ஷர்ட்டை விற்பனை செய்ய மலேசிய அஜித் ரசிகர்கள் துவங்கினர். அந்த டி ஷர்ட்டுகளை விற்று கிடைக்கும் பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு அளித்தனர் . அந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் சாந்தனு என்பது குறிப்பிடத்தக்கது.