நீங்க உங்க தலைக்கு ஆஜராகப்ப, நான் என் அண்ணனுக்கு ஆக மாட்டனா.! மல்லுக்கட்டும் சாந்தனு.!

0
1242
Shanthanu
- Advertisement -

நடிகர் பாக்கியராஜின் மகனும் நடிகருமான சந்தானு நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். அதுமட்டுமல்லாமல் விஜய் குடும்பமும் பாக்கியராஜ் குடும்பமும் நீண்ட வருடங்களாக நெருங்கிய நட்பில் இருந்து வந்தனர். சர்கார் கதை திருட்டு விவகாரத்தில் பாக்யராஜ் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தந்தார்.

-விளம்பரம்-

ஆனால், சந்தனுவோ, சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் “இல்லை” ! என்றைக்கும் விஜய் அண்ணா , எனக்கு விஜய் அண்ணா தான். என்று ட்விட்டரில் பதிவிட்டு விஜய் ரசிகர் என்பதை மீண்டும் நிரூபித்தார்.

இதையும் படியுங்க : பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் 6 போட்டியாளர்கள்.! உறுதியான தகவல் இதோ.! 

- Advertisement -

இந்த நிலையில் விஜய்க்கு சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அதற்கு அஜித்தின் புகைப்படத்தை டிபியாக வைத்துள்ள நபர் ஒருவர், விஜய்காக கட்டப்பா ஆஜர் ஆகிவிட்டார் என்று பதிவிட்டிருந்தார்.

https://twitter.com/ssriram26/status/1142275361016705025

அதற்கு பதிலளித்த சாந்தனு, மூஞ்சி தெரியாத நீங்க உங்க தலைக்கு ஆஜர் ஆகறப்ப, மூஞ்சி தெரிஞ்ச நான் என் அண்ணனுக்கு ஆஜர் ஆகலாம் பாஸ் என்று பதிவிட்டிருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் சாந்தனுவிடம் ட்விட்டரில் மோதிக்கொண்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
https://twitter.com/ssriram26/status/1142280882394292225

இதே சாந்தனு தான் அஜித்தின் பிறந்தநாளன்று அஜித்தின் புகைப்படம் அடங்கிய டி – ஷர்ட்டை விற்பனை செய்ய மலேசிய அஜித் ரசிகர்கள் துவங்கினர். அந்த டி ஷர்ட்டுகளை விற்று கிடைக்கும் பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு அளித்தனர் . அந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் சாந்தனு என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement