ஆரவ்,ஓவியாவாக மாறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.!காதலை சொன்ன நடிகை! இரவில் நடந்த ரகசியம்

0
1807
oviya-and-aarav
- Advertisement -

விஜய் டிவியில் பாஸ் நிகழ்ச்சியில் எதற்கு பஞ்சாமிருக்கிறதோ இல்லையோ ரொமான்ஸ் மற்றும் காதலுக்கு பஞ்சமே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட ஓவியா மற்றும் ஆரவ் தான் லைம் லைட்டாக இருந்து வந்தனர்.

-விளம்பரம்-

bigg boss

- Advertisement -

சென்ற ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் ஆரவ்- ஓவியாவை வைத்து தான் நிகழ்ச்சியின் முக்காவாசி எபிசோடுகளை நகர்த்தினர்கள். இவர்கள் இருவருக்கும் இடையை நடந்த காதல், மோதல் விடயங்களை பார்த்தே ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூடுதல் ஆர்வத்தை காட்டி வந்தனர்.

இந்நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் யார் ஓவியா மற்றும் ஆரவாக இருக்க போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் கதக் கொண்டிருக்கின்றார். ஆனால், அந்த குறையை ஷாரிக் மற்றும் ஐஸ்வர்யா தீர்த்து வைத்து விடுவார்கள் போல.

-விளம்பரம்-

shariq-hasan

நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ஷாரிக்கிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு ஷாரிக் வாழ்க்கையை பற்றி சில முக்கிய முடிவுகளை எடுத்து கூறி யோசித்துள்ளார். இதனால் பிக் பாஸ் 2 வில் இவர்கள் இருவரது காதல் கதை ஹைலைட்டாக அமையுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement