என் சம்பளத்தை கேட்டால் நீங்கள் அதிர்ச்சி ஆவீர்கள் ! ஷாரூக்கானிடம் அம்பானி மகன் பதில்

0
3809
Anand-anbani

உலகின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவர் தான் இந்தியாவின் முகேஷ் அம்பானி. அவருக்கு ஆனந்த மற்றும் ஆகாஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் நடிகர் ஷாருக்கான் அம்பானி குடும்பத்தை அழைத்து ஒரு பார்ட்டி வைத்துள்ளார்.
anand ambaniஇந்த பார்ட்டியில் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த அம்பானியும் கலந்துகொண்டார். அப்போது ஷாருக்கானுடன் பலவற்றை பேசியுள்ளார் ஆனந்த அம்பானி.

எனக்கு முதல் சம்பளம் ₹ 50 தான் என ஷாருக் கான் ஆனந்திடம் கூறியுள்ளார். மேலும், ஆனந்திடம் உங்களுடைய முதல் சம்பளம் எவ்வளவு எனக் கேட்டுள்ளார் ஷாருக் கான். இதற்கு பதில் அளித்த ஷாருக் கான். என் முதல் சம்பளத்தை கேட்டால் நீங்கள் சங்கடமாக உணர்வீர்கள் எனக் கூறியுள்ளார் ஆனந்த அம்பானி. அப்படி எவ்வளவு சம்பளம் இருக்கும் ஆனந்த அம்பானிக்கு?

- Advertisement -
Advertisement