40 வயதை கடந்தும் ஷில்பா ஷெட்டி கொடுத்த போஸ்.! பாத்தா ஷாக் ஆகிடுவீங்க.!

0
1065
Shilpa-Shetty
- Advertisement -

பொதுவாக மற்ற சினிமா துறைகளை விட பாலிவுட் நடிகர் நடிகைகள் தங்களது அழகிற்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.குறிப்பாக தங்களது உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகளை செய்வார்கள்.அந்த வரிசையில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும் ஒருவர்.

-விளம்பரம்-
shilpa shetty

இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வந்த இவர், தமிழில் பிரபு தேவா நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். அதன் பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் மோதி விளையாடு படத்திலும் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : முதன் முறையாக மகளுடன் அசத்தலான வீடியோ.! சரி, சந்தானம் ஏன் இப்படி ஆகிட்டார்.

- Advertisement -

இந்தியில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் தற்போதும் இந்தி சினிமாவில் இளம் நடிகைகளுக்கு இணையாக தனது உடலை பராமரித்து வருகிறார். சமீபத்தில் தனது உடற்பயிற்சி செய்த விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.அதனை கண்டு பலரும் இந்த வயதிலும் இப்படி ஒரு உடல் அமைப்பா என்று வியந்தனர்.

https://www.instagram.com/p/BukzQaKhv1y/

திருமணம் முடித்து ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும் இந்த வயதிலும் கவர்ச்சிக்கு குறைவில்லாமல் இருந்து வருகிறார். சமீபத்தில் கவர்ச்சியான ஆடைகளில் யோகா சனம் செய்து அனைவரையும் வியப்படைய வைத்துள்ளார்.

-விளம்பரம்-

Advertisement