குட்டை பாவாடையில் ஆட்டம் போட்ட ஷிவானி – கண்ணாடியில் அழகை ரசித்த நெட்டிசன்கள்.

0
28579
shivani
- Advertisement -

தற்போது இல்லத்தரசிகளை பல்வேறு தொடர்கள் மூலம் கவர்ந்து வருகிறது விஜய் தொலைக்காட்சி. ரசிகர்களுக்கு பிடித்தமான தொடர்களை கொடுக்க வேண்டும் என்பதற்க்காக பிரபலமான படங்களின் தலைப்புகளில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வருகிறது. மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.

-விளம்பரம்-
View this post on Instagram

Mezhughu Doll’uuu nee ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

மௌனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.

- Advertisement -

பகல் நிலவு தொடர் முடிந்த நிலையில், அசீம் – ஷிவானி ஆகியோரை வைத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ தொடர் தொடங்கப்பட்டது. ஆனால் பகல் நிலவு தொடரில் ஜோடிகளை சேனல் அழுத்தம் கொடுத்து வெளியேற்றப்பட்டனர். அதோடு ஷிவானியை வேண்டா வெறுப்பாக நடிக்க வச்சதாலேயே, என்ன பிரச்னையோ சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே வெளியேறிட்டாங்க என்று கூறியுள்ளனர்.

நடிகை ஷிவானி சமீபகாலமாகவே புகைப்படங்களை மட்டும் பதிவிட்டு வராமல் வொர்க் அவுட் வீடியோ நடன வீடியோ என்று பதிவிட்டு வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தில் செல்லமா பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் இந்த வீடியோ வை கண்ட ரசிகர்கள் பலரும் ராணியை பார்ப்பதற்கு பதிலாக அவருக்கு பின்னால் இருக்கும் கண்ணாடியில் தான் சிவனை பார்த்ததாக கமெண்ட் செய்து வருகின்றனர்

-விளம்பரம்-
Advertisement