முதல் முறையாக அஜித்தை பற்றி பேசிய விஜய் அம்மா ஷோபா ! என்ன சொன்னார் தெரியுமா ?

0
3057
Actress Ajith
- Advertisement -

ஒரு கல்லூரி விழாவிற்கு சென்று பேசிய விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர்

Vijay

“தமிழ்த்திரையுலகில் விஜய் மற்றும் அஜீத் ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். இவர்கள் இருவருமே தவிர்க்க முடியாதவர்களும் கூட, அஜீத் மிகவும் திறமைசாலி எனவும் பேசினார்”

- Advertisement -

மேலும் அவரிடம் அஜீத்தை எவ்வளவு பிடிக்கும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு எனக்கு விஜயை எவ்வளவு பிடிக்குமோ அதேயளவு அஜீத்தையும் பிடிக்கும் என்று பதிலளித்து அசத்தினார்.

Advertisement