நடிகை ஸ்ரேயாவா இது ? குழப்பத்தில் ரசிகர்கள் ! வைரலாகும் புகைப்படம் உள்ளே !

0
7149
Shriya-charan
- Advertisement -

சிவாஜி, அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஸ்ரேயா. அவர் தற்போது தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். வித்யாசமான படங்களில் நடிக்கும் பழக்கம் ஸ்ரேயாவிற்கு கிடையாது.

-விளம்பரம்-

Shreya

- Advertisement -

ஆனால், அவர் மிகவும் வித்யாசமாக கிட்டத்தட்ட வயதான கிழவி போல் இருக்கும் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேக்கப் இல்லாமல் மிகவும் சாதாரணமாக இருக்கும் இந்த புகைப்படத்தில் இருப்பது ஸ்ரேயா தானா என்ற சந்தேகமும் இருந்து வருகிறது.

சமீபத்தில் சிம்புவுடன் AAA படத்தில் நடித்திருந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் நரகாசுரன் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரேயா.

-விளம்பரம்-
Advertisement