திருமணத்திற்கு பின்னரும் இப்படி ஒரு ஆடையா.! நடிகை ஸ்ரேயா கடற்கரையில் எடுத்துக்கொண்ட புகைப்படம்.!

0
1103
shreya
- Advertisement -

நடிகை ஷ்ரேயா ரஸ்யாவை சேர்ந்த தனது காதலர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை கடந்த மார்ச் 12 ஆம் தேதி மும்பையில் ரகசிய திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.

-விளம்பரம்-
View this post on Instagram

?

A post shared by @ shriya_saran1109 on

தனது 35 வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரேயா, திருமணத்திற்கு பின்னர் தனது காதல் கணவருடன் தேனிலவு கொண்டாடி வந்தார். இதனால் நடிகை ஷ்ரேயா கொண்டாடி நடிப்பாரா மாட்டாரா என்று ரசிகர்கள் சந்தேகித்து வந்தனர். ஆனால், தற்போது தெலுங்கில் இரண்டு படத்திலும், தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘நரகாசரன் ‘ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

- Advertisement -

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா திருமணம் ஆன பின்னர் கூட கவர்ச்சியான ஆடைகளில் புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ரேயா தனது கணவருடன் சுற்றுல்லா சென்றுள்ளார். அப்போது மிகவும் கவர்ச்சியான உடையில் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் திருமணத்திற்கு பின்னரும் இப்படியா என்று வாய் பிளந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement