10 வயது குறைவான காதலரை மணக்கும் பிரபல நடிகை – சோகத்தில் ரசிகர்கள்

0
4577
shriya
- Advertisement -

நடிகை ஸ்ரேயா சரண் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் சினிமாவில் இருந்து வருகிறார். தமிழில் 2003ஆம் ஆண்டு வெளிவந்த எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.
shriyasaran

அதன்பின்னர் மழை, சிவாஜி, தோரணை, கந்தசாமி, குட்டி என பல படங்களில் நடித்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை தவிர அவரிடம் வேறு எந்த பட வாய்ப்புகளும் இல்லை. தற்போது 35 வயதாகும் அவருக்கும் ரஸ்யாவை சேர்ந்த 35 வயதான ஆன்ட்ரி கொஸ்சீவ் என்ற விளையாட்டு வீரருக்கு திருமணம் நடைபெற உள்ளது.
shriyasaran

- Advertisement -

கடந்த ஒட்டு வருடமாக காதலித்து வந்த இருவரும் தற்போது திருமணம் செய்துகொள்ள உள்ளனர். ஆனால் ஷ்ரேயாவை விட அவருடைய காதலருக்கு 10 வயது குறைவாகும். ஐஸ்வர்யா ராய், சச்சினின் மனைவி அஞ்சலி என பலர் தங்களை விட வயது குறைந்தவர்களை திருமணம் செய்துகொண்டுள்ளனர். ஆனால் 19 வயது குறைவான ஒருவரை திருமணம் செய்துகொள்ளும் முதல் ஹீரோயின் ஸ்ரேயாவாகத் தான் இருப்பார்.

Advertisement