நடிகை ஸ்ரேயா காதலன் யார் தெரியுமா ? வைரலாகும் புகைப்படம் உள்ளே

0
959
Shreya saran

நடிகை ஸ்ரேயா தமிழில் சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகப்பெற்றவர். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். 31 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

Andrei-Koscheev

இவருடைய திருமணம் குறித்து கடந்த ஆண்டு முழுவதும் செய்திகள் வந்துகொண்டே இருந்தது. மேலும், இவருக்கு ஒரு காதலர் இருக்கிறார் எனவும் செய்திகள் வந்தது.தற்போது அவருக்கு ஒரு காதலர் இருக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது. அவர் பெயர் ஆன்ட்ரி கொஸ்ச்சீவ். இவர் ரஷ்ய நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் ஆவார். இவரும் ஸ்ரேயாவும் காதலித்து வருகின்றனர்.

இவர்களுக்கு வரும் மார்ச் மாதம் 17,18,19 ஆகிய மூன்று நாட்கள் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணம் உதய்பூரில் நடைபெறுகிறது.