இருட்டு குகையில் படு மோசமான உடையில் ஷ்ரேயா சரண் அடித்த கூத்து.!

0
6338
Shreya-saran
- Advertisement -

நடிகை ஸ்ரேயா சரண் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் சினிமாவில் இருந்து வருகிறார். தமிழில் 2003ஆம் ஆண்டு வெளிவந்த எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் மழை, சிவாஜி, தோரணை, கந்தசாமி, குட்டி என பல படங்களில் நடித்தார்.

-விளம்பரம்-

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தினை தவிர அவரிடம் வேறு எந்த பட வாய்ப்புகளும் இல்லை. தற்போது 35 வயதாகும் அவருக்கும் ரஸ்யாவை சேர்ந்த 35 வயதான ஆன்ட்ரி கொஸ்சீவ் என்ற விளையாட்டு வீரருக்கு திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ஸ்ரேயா, சமீபத்தில் வெளிநாட்டில் தனது கணவருடன் குகை ஒன்றில் படு கவர்ச்சியான உடையில் ஆட்டம் போட்டுள்ளார்.

Advertisement