இரண்டு வருடம் பட வாய்ப்புகள் இல்லை.! உடல் எடை கூடி பருமனாக மாறி வரும் ஸ்ருதி ஹாசன்.!

0
1550
Shruthi hasan
- Advertisement -

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என்று இரு மகள்கள் உள்ளனர். ஆனால் நடிகை ஸ்ருதி ஹாசனை மட்டுமே நாம் அனைவரும் அறிந்திருப்போம். தமிழில் 7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுக மானார்.

-விளம்பரம்-

தன் பின்னர் 3,பூஜை, சிங்கம் 3 ,புலி, வேதாளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதற்கு முன்னர் 2009 இல் வெளியான லக் என்ற படத்தின் நடித்திருந்தார். அந்த படத்தில் நடிக்க துவங்கும் முன்னறே குழந்தை நட்ச்சித்திரக நடித்துள்ளார்.

- Advertisement -

சிறு வயது முதலே தாம் ஒரு பாப் சிங்கர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டுள்ள ஸ்ருதி பல பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.மேலும் தனது 6 வயதில் பாடல்களையும் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடியுள்ளார் ஸ்ருதி

மேலும், தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இறுதியாக சூர்யாவுடன் சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த்து வருகிறார். இந்த நிலையில் தற்போது உடல் எடை கூடிக்கொண்டே வருகிறார் ஸ்ருதி ஹாசன்.

-விளம்பரம்-
Advertisement