பொது நிகழ்ச்சிக்கு படு மோசமான ஆடையில் சென்ற ஸ்ருதி ஹாசன்.! பட வாய்ப்பு இல்லனா அப்படித்தான்.!

0
765
shruthi-haasan

உலக நாயகனின் மகள் ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி என 3 மொழி படங்களிலும் ஒரு காலகட்டத்தில் படு பிஸியாக நடித்து வந்தார்.சமீபத்தில் இவர் கடைசியாக பிரேமம் படத்தின் தெலுங்கு ரேமகில் கூட நடித்து பல விமர்சங்களை பெற்றார்.இவர் கடைசியாக நடித்த சூர்யா வின் சிங்கம் 3 படத்திற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகவில்லை.

- Advertisement -

ஆனால் சுந்தர். சி பிரமாண்ட பொருட்செளவில் தயாரித்து வரும் சங்கமித்ரா படத்தில் நடிப்பதாக இருந்தது ஆனால் பின்னர் அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார் ஸ்ருதி. தற்போது தமிழில் எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருந்து வருகிறார்.

சமீப காலமாக ஸ்ருதிஹாசன் பற்றிய செய்திகள் அதிகம் வந்த வண்ணம் உள்ளது. லண்டனை சேர்ந்த அவரது காதலருடன் இருப்பது போல பல புகைப்படங்கள் வெளியானது. மேலும், காதலருடன் சேர்ந்து லண்டனில் லிவின் டுகெதரில் இருப்பதாகவும் செய்திகள் வந்தது.

-விளம்பரம்-

தற்போது தனது காதலரை சந்திக்க அடிக்கடி அம்மணி லண்டனுக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தார். அவர் எந்த கோலத்தில் சென்றுள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்.

Advertisement