ஸ்ருதி என்ன ஓரின சேர்க்கையாளரா.! இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டாரே காதலர் மைக்கல்.!

0
523
sruthi

உலகநாயகன் கமஹாசனின் மூத்த மகன் ஸ்ருதிஹாசன் இந்தியாவின் அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டில் மட்டுமே தனது பார்வையை செலுத்தி வரும் அவர் காதலிலும் விழுந்துள்ளார். லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலும் ஸ்ருதிஹாசனும் காதலித்து வருகின்றனர்.

Related image

சமீபத்தில் கூட தனது காதலனை, அப்பா கமல்ஹாசனிடம் ஒரு திருமணம் விழாவில் அறிமுகம் செய்து வைத்தார்.இந்த விழாவை முடிந்துவிட்டு லண்டன் சென்றுள்ளார் மைக்கேல். காதலனை பிரிந்து இருக்க முடியாத ஸ்ருதிஹாசன் அவர் சென்ற சில நாட்களில் அவரும் லண்டன் சென்றுள்ளார்.

மேலும், இருவரும் மாலை மாறிக்கொண்டு திருமணம் செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதனை மறுத்தார் சுருதி ஹாசன் இந்த நிலையில் ஸ்ருதி ஹாசனின் காதலர் ஸ்ருதி ஹாசனிடம் நீ என்ன பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறாராயா என்று கேட்டுள்ளார்.

Image result for shruti haasan tamanna

இதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன் தமன்னாவை பற்றி பேசுகையில் எனக்குத் தெரிந்து பெண்களில் பேரழகி என்றால் அது தமன்னாதான். நான் மட்டும் ஒரு ஆணாகப் பிறந்திருந்தால் அவரைக் காதலித்துத் திருமணமும் செய்திருப்பேன் என்று கூறியிருந்தார். இது ஸ்ருதியின் காதலர் காதுக்கு செல்ல ஸ்ருதியிடன் அவ்வாறு கேட்டுள்ளார் ஸ்ருதியின் காதலர்.

.