ஹாய் பாட்டி.! கிண்டலுக்குள்ளான ஸ்ருதி ஹாசன் பதிவிட்ட புகைப்படம்.!

0
5153
Shruthi-Hassan

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பல்வேறு செலஙஞ்சுகள் வைரலாகி வருகின்றன. சம்பீத்தில் பாட்டில் கேப் செலஞ்ச் ச,சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வந்த நிலையில் தற்போது faceapp எனப்படும் புதிய செயலி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த செயலியை பயன்படுத்தி நாம் வயதான காலத்தில் எப்படி இருப்போம் என்பதை புகைப்படமாக காண முடியும். தற்போது இந்த செயலியை பயன்படுத்தி பல்வேறு பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும் தாங்கள் வயதானால் எப்படி இருப்போம் என்ற புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் கோபி இல்லை, இவர் தானா.!அப்படியே பேசுராறு பாருங்க.! 

- Advertisement -

இந்த நிலையில் இந்த செயலியை பயன்படுத்தி பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட பலரும் உங்கள் அம்மாவை போலவே இருக்கிறீர்கள் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

ஒரு சிலரோ நீங்கள் மேக்கப் போடாமலே அப்படி தான் இருக்கிறீர்கள் என்றும், இப்போதே நீங்கள் கிழவி போல தான் இருக்கிறீர்கள் என்றும் கமன்ட் செய்து வருகின்றனர். மேலும், ஸ்ருதி ஹாசனின் இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஸ்ருதி ஹாசன் கடந்த சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் காதல் தோல்வியும் அடைந்தார். இவர் நடிப்பதாக இருந்த பல்ராம் நாயுடு திரைப்படமும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அம்மணி ஆல்பம் பாடல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement