பொது நிகழ்ச்சிக்கு படு மோசமான உடையில் சென்ற சுருதி.! அதுவும் இந்த கோலத்திலா.!

0
15359
Shruthi-hassan
- Advertisement -

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என்று இரு மகள்கள் உள்ளனர். ஆனால் நடிகை ஸ்ருதி ஹாசனை மட்டுமே நாம் அனைவரும் நன்றாகவே அறிவோம். தமிழில் 7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுக மானார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் 3,பூஜை, சிங்கம் 3 ,புலி, வேதாளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதற்கு முன்னர் 2009 இல் வெளியான லக் என்ற படத்தின் நடித்த இவர் அந்த படத்தில் நடிக்க துவங்கும் முன்னறே குழந்தை நட்ச்சித்திரக நடித்துள்ளார்.

- Advertisement -

சிறு வயது முதலே தாம் ஒரு பாப் சிங்கர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டுள்ள ஸ்ருதி பல பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.மேலும் தனது 6 வயதில் பாடல்களையும் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடியுள்ளார் ஸ்ருதி. தற்போது சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரியசிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் வந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு செம்ம கவர்ச்சி உடையில் சென்றுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதே போல இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.

-விளம்பரம்-

Advertisement