பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வரும் ஸ்ருதி ஹாசன்.! விரைவில் திருமணம் ?

0
923
Shruthi hasan
- Advertisement -

உலகநாயகனின் முதல் மகளான ஸ்ருதிஹாசன் தற்போது காதல் வலையில் விழுந்துள்ளார். மிகத் திறமை வாய்ந்த அவர் நடிகை, இசையமைப்பாளர், பாடகர் என பல திரைத்துறையில் அவரது அப்பா கமல்ஹாசனைப் போலவே கலக்கி வருபவர் ஸ்ருதிஹாசன்.

-விளம்பரம்-
Image result for shruti haasan lover

ஆனால், கிட்டதட்ட 2 வருஷமாக நடிப்பிலிருந்து ஓய்விலிருந்த ஸ்ருதி ஹாசன் மீண்டும் நடிப்பில் ரீ என்ட்ரி ஆக முடிவு செய்திருக்கிறார். கடைசியாக 2017ல் சூர்யாவுடன் சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ஸ்ருதி நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டாலும் திரையுலகின ருடன் தொடர்பிலேயே இருந்தார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் லண்டன் காதலன் மைக்கேல் கோர்சேலை திருமணம் செய்துகொண்டு செட்டிலாவார் என்றுகூட பரபரப்பு எழுந்தது. ஆனால் திருமணத்தில் பெரிய அளவில் உடன்பாடு காட்டாத நிலையிலிருக்கிறார் ஸ்ருதி. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எப்போது நினைக்கிறேனோ அப்போது திருமணம் செய்துகொள்வேன் என திருமணம் பற்றிய முடிவையும் பளிச்சென தெரிவித்திருந்தார்.

Image result for shruti haasan lover behindtalkies

ஸ்ருதிக்கு மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த வண்ணமிருப்பதால் புதுபடங்கள் ஒப்புக்கொள்ளவிருக்கிறார். சீக்கிரமே தமிழ், தெலுங்கு படங் களில் நடிக்க உள்ளேன். எனது தந்தை கமல்ஹாசன் கட்சியில் சேர்வீர்களா என்கிறார்கள். அரசியலில் எனக்கு இப்போதைக்கு ஆர்வம் இல்லை என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement