ஸ்ருதி ஹாஸன் தன் காதலருடன் ரகசியமாக மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துள்ளாரா !

0
996
sruthi
- Advertisement -

உலகநாயகன் கமஹாசனின் மூத்த மகன் ஸ்ருதிஹாசன் இந்தியாவின் அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டில் மட்டுமே தனது பார்வையை செலுத்தி வரும் அவர் காதலிலும் விழுந்துள்ளார்.

haasan

லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலும் ஸ்ருதிஹாசனும் காதலித்து வருகின்றனர். சமீபத்தில் கூட தனது காதலனை, அப்பா கமல்ஹாசனிடம் ஒரு திருமணம் விழாவில் அறிமுகம் செய்து வைத்தார்.

- Advertisement -

இந்த விழாவை முடிந்துவிட்டு லண்டன் சென்றுள்ளார் மைக்கேல். காதலனை பிரிந்து இருக்க முடியாத ஸ்ருதிஹாசன் அவர் சென்ற சில நாட்களில் அவரும் லண்டன் சென்றுள்ளார். மேலும், இருவரும் மாலை மாறிக்கொண்டு திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து தற்போது பேசியுள்ளார் ஸ்ருதிஹாசன்,

haasan

எனது காதலை பற்றி பொதுவெளியில் பேச விரும்பவில்லை. அது என்னுடைய பர்சனல். நாங்கள் தற்போது மகிழ்ச்சியாகி உள்ளோம். மாலை, மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொன்டோம் என்பது வதந்தி

எனக் கூறினார் ஸ்ருதி.

 

Advertisement