Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
S1 10
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.11.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஹிந்தி பிக் பாஸில் மனமுடைந்து கதறி அழுத ஸ்ருத்திகா - வைரலாகும் வீடியோ இதோ

K
எழுதியவர்krithika27 நவம்பர், 2024 அன்று 03:50 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நடிகை ஸ்ருத்திகா ஹிந்தி பிக் பாஸில் கதறி அழும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. ஹிந்தியில் ஒளிபரப்பப்படும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் ஒன்று. இந்த நிகழ்ச்சியை ஹிந்தியில் தான் முதன்முதலாக ஒளிபரப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி போன்ற பழமொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது.

ஹிந்தி பிக் பாஸில் மனமுடைந்து கதறி அழுத ஸ்ருத்திகா - வைரலாகும் வீடியோ இதோ

தற்போது எட்டாவது சீசன் தொடங்கி, சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. இம்முறை இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். அதேபோல் தற்போது ஹிந்தி பிக் பாஸ் 18 நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது ‌. இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல் சல்மான் கான் தான் தொகுத்து வழங்குகிறார். இந்த முறை நடிகை ஸ்ருத்திகா ஹிந்தி பிக் பாஸில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார். இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த 'ஸ்ரீ' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.

ஸ்ருத்திகா குறித்து:

அதற்குப் பிறகு இவர் சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு சினிமாவில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணம் இடைவெளிக்குப் பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதற்குப் பிறகு இவர் தனியாக youtube சேனலை தொடங்கி இருக்கிறார். அதில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இவரை பாலோ செய்கிறார்கள்.

ஹிந்தி பிக் பாஸில் மனமுடைந்து கதறி அழுத ஸ்ருத்திகா - வைரலாகும் வீடியோ இதோ

பிக் பாஸில் ஸ்ருத்திகா:

தற்போது ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் ஹிந்தியில் கலந்து கொள்ளும் முதல் தமிழ் பெண் என்ற கொள்ளும் ஸ்ருத்திகா பெற்றிருக்கிறார். இவரின் அடையாளமே வெகுளியான பேச்சும் குறும்புத்தனமும் தான். அதனால் முதல் நாளே இவர் தன்னுடைய சேட்டைகளால் சல்மான் கானை கவர்ந்தார். சமீபத்தில் கூட, ‘சும்மா’ என்ற தமிழ் வார்த்தையை ஹிந்தி பிக் பாஸில் பேசி, யார் இந்த ஸ்ருத்திகா என ஹிந்தி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்யும் அளவுக்கு இவர் மாறினார்.

ஸ்ருத்திகாவுக்கு ஏற்படும் கொடுமைகள்:

மேலும், ஹிந்தி பிக் பாஸில் இருந்தாலும் தன்னை மீறி ஸ்ருத்திகா ஒரு சில சமயங்களில் தமிழில் பேசி விடுகிறார். அதற்கு அவர் அனைவரிடமும் பேசி கேட்கிறார். அதேபோல் அங்குள்ள போட்டியாளர்கள் சிலருக்கு அவர் தமிழும் கற்றுக் கொடுத்து வருகிறார். ஆனால், ஸ்ருத்திகா தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சிலர் அவரை பற்றி தவறாக முதுகுக்கு பின்னால் பேசி வருகிறார்கள். அதோடு ஸ்ருத்திகா தொடர்ந்து ஹிந்தியில் பேசினாலும், அவர் பேசும் விதத்தில் தமிழ் ஸ்லாங் வந்துவிடுகிறது.

WTH is happening with #ShruthikaArjun ??😭 Someone watching Hindi BB?? #BiggBoss18onJioCinema #BiggBossTamil8pic.twitter.com/lwKAQX9fZ9

— Priya✨ (@beingpriyaaa) November 26, 2024

கதறி அழும் ஸ்ருத்திகா:

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருத்திகா கதறி அழும் வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே, இவரின் நெருங்கிய தோழியாக இருப்பவர் நடிகை Chum Darang என்பவர். இவர்கள் இருவரும் நல்ல தோழிகளாக வீட்டிற்குள் பழகி வந்த நிலையில், தற்போது இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் ஸ்ருத்திகா மனமடைந்து கதறி அழுதுள்ளார். மேலும், தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன் என்று கூறி அழுதுள்ளார்.

தலைப்புகள்
#ஹிந்தி பிக் பாஸ் 18#Shrutika#shrutika arjun#Bigg Boss 18 Hindi#ஸ்ருத்திகா அர்ஜுன்#ஸ்ருத்திகா
எழுதியவர் குறிப்பு
K
krithika
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement