அந்த குழந்தை பெயர் ஸ்ரீயா சர்மா. இவர் 1997ஆம் ஆண்டு இமாச்சல் பிரதேசத்தில் பிறந்தவர். தனது மூன்று வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீயா. இவர் தனது பள்ளிப்படிப்பை முடிக்கும் போது இவரது மதிப்பெண் 91% ஆகும்.
கடந்த 2016ஆம் ஆண்டு தெலுங்கில் நிர்மலா கான்வெண்ட் என்ற படத்தில் ஹீரோட்டினாக அறிமுகம் ஆனார் ஸ்ரீயா. அதற்கு முன்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
மேலும் ஹிந்தியில் டீவி ஸோக்களையம் நடத்தியுள்ளார் ஸ்ரீயா. தற்போது படங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மும்பையில் உள்ள கல்லூரியில் சட்டம் படித்து வருகிற ஸ்ரீயா.




