கடந்த 2006ஆம் ஆண்டு சூரியா, பூமிகா மற்றும் ஜோதிகா ஆகியோர் நடித்து வெளிவந்த படம் சில்லுன்னு ஒரு காதல். இதில் சூரியா-ஜோதிகாற்கு ஐஸ்வர்யா என்ற குழந்தை இருக்கும் அந்த குழந்தை தற்போது என்ன செய்கிறது தெரியுமா?

Advertisement

அந்த குழந்தை பெயர் ஸ்ரீயா சர்மா. இவர் 1997ஆம் ஆண்டு இமாச்சல் பிரதேசத்தில் பிறந்தவர். தனது மூன்று வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீயா. இவர் தனது பள்ளிப்படிப்பை முடிக்கும் போது இவரது மதிப்பெண் 91% ஆகும்.

கடந்த 2016ஆம் ஆண்டு தெலுங்கில் நிர்மலா கான்வெண்ட் என்ற படத்தில் ஹீரோட்டினாக அறிமுகம் ஆனார் ஸ்ரீயா. அதற்கு முன்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

Advertisement

Advertisement

மேலும் ஹிந்தியில் டீவி ஸோக்களையம் நடத்தியுள்ளார் ஸ்ரீயா. தற்போது படங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மும்பையில் உள்ள கல்லூரியில் சட்டம் படித்து வருகிற ஸ்ரீயா.

Advertisement