கொஞ்ச நாள்ள அடங்கிடுவா.! பிக் பாஸ் போட்டியாளர் குறித்து சிம்பு சொன்ன விஷயம்.!

0
12798
Simbu
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். மேலும், இவருக்கு ப்ளேபாய் என்றும் தமிழ் சினிமாவில் ஒரு செல்லப் பெயரும் இருக்கிறது. நயன்தாரா தொடங்கி ஹன்சிகா பல்வேறு காதல் கிசுகிசுக்களில் சிக்கி உள்ளார். அதேபோல சிம்பு நண்பர்களுடனும் அடிக்கடிபார்ட்டிக்கு செல்வது வழக்கம். மேலும், இவர் கடந்த பிக் பாஸ் சீசனின்போது யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களும் வைரலாக பரவியது.

-விளம்பரம்-

இந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றுள்ள தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டியுடன் நடிகர் சிம்பு நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சீசனில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா மூலம் சிம்புவிற்கு பரிட்சயமான என்பது அறிந்த ஒன்று தான்., ஆனால்,சனம் ஷெட்டிக்கும் சிம்புவுக்கும் என்ன தொடர்பு என்று தான் தெரியவில்லை.

இதையும் பாருங்க : மீண்டும் சாக்க்ஷிக்கு பாடலை டெடிகேட் செய்யும் கவின்.! இவரு விடமாட்டாரு போலயே.! 

- Advertisement -

தர்ஷனின் காதலியான ஷணம் ஷெட்டியும் ஒரு மாடல் தான். இவர், தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட பார்வையாளராகள் வரிசையில் அமர்ந்து கொண்டிருந்தார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி, விலாசம், கதம் கதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவரும் ஒரு மாடல் தான். 2016 ஆம் ஆண்டு மீரா மிதுன் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி, சிம்பு குறித்து பேசுகையில், நான் சமீபத்தில் சிம்புவை ஒரு ஈவண்ட்டில் சந்தித்தேன் அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது. நான் சிம்புவிடம் பேசியபோது அவர் சில விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

அப்போது தர்ஷன் குறித்து அவர் பேசும் போது, இத்தனை நான் தர்ஷன் எதையும் வெளிப்படுத்தாமல் இருந்து வந்தார். தற்போதுதான் சரியான நேரத்தில் கோபப்படுகிறார். மோகன் வைத்யா குழப்பமான கேரக்டர், அபிராமி அடிக்கடி தன்னை மீறி கோபப்படுகிறார் இருக்கா.. கூடிய சீக்கிரம் அடங்கிடுவா என்று சொன்னார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement