த்ரிஷா, சோனியா அகர்வாலுடன் இரவு பார்ட்டிக்கு கொண்டாடிய சிம்பு.! வைரலாகும் புகைப்படம்.!

0
1041
Simbhu
- Advertisement -

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு எந்த அளவிற்கு பிளே பாய் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. த்ரிஷா, நயன்தாரா, ரஜினி மகள் ஐஸ்வர்யா, ஹன்சிகா என்று இவருடைய லிஸ்ட் ஏராளம்.

-விளம்பரம்-

நடிகர் சிம்பு நயன்தாராவை காதலிப்பதற்கு முன்பாகவே திரிஷாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கபட்டது. இவர்கள் இருவரும் இணைந்து அலை, விண்ணைத்தாண்டி வருவாயா என்று இரு படங்களில் நடித்துள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் சிம்பு புத்தாண்டை முன்னிட்டு தனது வீட்டிலேயே பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இந்த பார்ட்டியில் நடிகை திரிஷாவும் கலந்துகொண்டுள்ளார்.

இந்த பார்ட்டியில் த்ரிஷா, சோனியா அகர்வால், மேகா ஆகாஷ், சுந்தர் சி, கார்த்தி, வெங்கட் பிரபு, ஹரிஷ் கல்யாண், மஹத், விஷ்ணு விஷால், காயத்ரி ரகுராம் என்று பலர் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-
Advertisement