சர்ச்சையை கிளப்பிய சிம்பு பாடிய ‘பெரியார் குத்து’ பாடல்..!சாதி வெறியர்களுக்கான செருப்படி வரிகள்..!

0
1933
periyar-kuthu
- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ மற்றும் வெங்கட் பிரபுவுடன் ‘மாநாடு’ போன்ற படஙக்ளில் நடித்து வருகிறார்.


https://www.youtube.com/watch?v=S3ezqQ-xd4M

-விளம்பரம்-

நடிகர் சிம்புவுக்கு சர்ச்சை என்பதெல்லாம் மிகவும் புதிதான ஒன்றல்ல.நயன்தாராவுடனான நெருக்கமான புகைப்படம் வெளியானது முதல் பீப் பாடல் வரை பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ளார். இந்நிலையில் ‘பெரியார் குத்து ‘  என்ற பாடலை பாடியுள்ளார். 

- Advertisement -

ஜாதி கொடுமை,பெரியார் சிலை இடிப்பு சர்ச்சை, ஜாதி கொலை போன்றவற்றை தோலுரித்து காண்பிப்பது போல இந்த பாடல் உருவாகியுள்ளது. வைரமுத்து மகன் பாடல் வரிகளை எழுத இந்த பாடலுக்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார். 

https://www.youtube.com/watch?v=S3ezqQ-xd4M

<a href="https://www.youtube.com/watch?v=S3ezqQ-xd4M">https://www.youtube.com/watch?v=S3ezqQ-xd4M&feature=player_embedded</a>

நடிகர் சிம்புவுக்கு சர்ச்சை என்பதெல்லாம் மிகவும் புதிதான ஒன்றல்ல.நயன்தாராவுடனான நெருக்கமான புகைப்படம் வெளியானது முதல் பீப் பாடல் வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் சிம்பு.இந்நிலையில் பெரியார் புகழை போற்றி நடிகர் சிம்பு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement