சிம்பு ஓவியா ரகசிய திருமணம் ! வெளிவந்த உண்மை நிலை ! ஆதாரம் உள்ளே

0
4865
simbu
- Advertisement -

கடந்த சில தினங்களாக பேஸ்புக்கில் ஒரு போட்டோ வைரல் ஆகி வருகிறது. சிம்புவும் – பிக் பாஸ் குயின் ஓவியாவும் திருமணம் செய்து கொண்டது போல மணக்கோலத்தில் இருக்கும் போட்டோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

oviya

இதனால் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டனர் எனவும் செய்திகள் பரவி வந்தது. ஆனால் அது உண்மை இல்லை. அந்த புகைப்படம் ஒரு மார்பிங் செய்ப்பட்ட புகைப்படமாகும். இது நம்ம ஆளு படத்தில் நயன்தாராவுடன் சிம்பு இருப்பது போல இருக்கும் ஒரு படத்தை வைத்து அதில் ஓவியாவின் தலையை வைத்து இருவருக்கும் திருமணம் ஆனது போல வைரல் ஆக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

ஆனால் இந்த போட்டோ வைரல் ஆனவுடன் ஓவியா ரசிகர்கள் செம்ம ஷாக் ஆனார்கள். தற்போது உண்மை நிலை தெரிந்ததும் மன நிம்மதி அடைந்துள்ளனர்.

simbu-oviya

ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது அவரது வெளிப்படையான நடவடிக்கை பார்த்து சிம்பு ஒரு முறை ஓவியாவை திருமணம் செய்துகொள்ள நான் ரெடி என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை வைத்துதான் போலியாக ஒரு போட்டோவை உருவாக்கி வைரல் ஆக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

Advertisement