நீ ஒரு ஆம்பளையாடா ! உனக்கெல்லாம் அசிங்கமா இல்லையா ! AAA இயக்குனரை போனில் திட்டிய சிம்பு

0
3442
Actor simbu

சில்மிஷ நாயகன் சிம்பு பல சர்ச்சைகளை யும் ,பிரச்சனைகளையும் சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்.பல இயக்குனர்கள் சிம்பு படபடிப்பின் போது சரியாக வருவதில்லை என்று குற்றச்சாட்டுகளை ஏற்கன்வே வைத்துவந்துள்ளனர்.சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூட சிம்புவை வைத்து AAA படத்தை இயக்கிய ஆத்விக் சிம்பு தன்னை ஏமாற்றிவிட்டார் என்றும் அவரதால் தான் AAA படம் சரியாக போகவில்லை என்றும்,அவரை வைத்து படம் எடுத்தால் தயாரிப்பாளர்கள் நடுத்தெருவிற்க்கு வர வேண்டியது தான் என்று ஒரு பொது மேடையில் சிம்புவை வெளுத்த வாங்கினார்.

இதனை பற்றிய சிம்புவிடம் கேட்ட போது அந்த கூற்றச்சாட்டை முற்றிலும் மறுத்தார்.இந்த நிலையில் இயக்குனர் ஆத்விக் மற்றும் சிம்பு பேசிய தொலைபேசி பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.அதில் சிம்பு ஆத்விக்கை நீயெல்லாம் ஆம்பலயா,என்னால் நீ பயநடைந்தால் கூடு என்னை பற்றி நீ பொய் சொல்லலாம் ஆனால் எந்த பயனும் இல்லாமல் என்னை பற்றி ஏன் தவறாக பேசுகிறாய் என்று சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார்.