சிம்ரனின் மகன்களா இது இப்படி வளர்ந்துட்டாங்க.! முதன் முறையாக வெளியான புகைப்படம்.!

0
80653
Simran

தமிழ் சினிமாவின் 90ஸ் கால கட்டத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களயும் தனது எடுப்பசையில் வசியம் செய்து வைத்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வந்தார்.

View this post on Instagram

Happy holi ????

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga) on

கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடித்துவிட்ட நடிகை சிம்ரன் தற்போது தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்குபெற்று வருகிறார். அத்தோடு சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தாமல் நடித்து வருகிறார்.

- Advertisement -

திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயக இருக்கும் நடிகை சிம்ரன் துருவ நட்சத்திரம், சீமராஜா, பேட்ட போன்ற படங்களில் நடித்து ரீ- என்ட்ரி கொடுத்து ரசிகர்களை அசத்தினார்.

View this post on Instagram

Happy children’s day, fun ????????

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga) on

மேலும், மீணடும் த்ரிஷா மற்றும் சிம்ரன் இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்க போவதாக கூட தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சிம்ரனின் மகன்களின் புகைப்படங்களை வெளியாகியுள்ளது. அதில் சிம்ரனின் மகனா இது என்ற அளவிற்க்கு வளர்ந்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement