ஸ்கின்னி டைட் உடை, பப்லி லுக் – ஆளே மாறியுள்ள சிங்கம் புலி பட நடிகை.

0
2509
honey
- Advertisement -

தமிழ்ப் படங்களில் நடித்த போது மன ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்று மலையாள நடிகை பேட்டி அளித்து உள்ளார். தற்போது இந்த தகவல் இணையங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாகவே தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளில் பாதிப் பேருக்கு மேல் மலையாளத்தில் இருந்து வந்தவர்கள் தான். நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கூட மலையாத்தில் இருந்து வந்தவர். அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஹனிரோஸ்.

-விளம்பரம்-

இவர் தமிழில் விக்ராந்த் ஜோடியாக முதல் கனவே, ஜீவா நடித்த சிங்கம் புலி, சலங்கை துரை இயக்கிய கதிரவன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டும் தான் நடித்து இருந்தார். அதற்கு பிறகு இவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. பின் நடிகை ஹனிரோஸ் அவர்கள் மலையாள படங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் ஸ்கின் டைட் ஆடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டார். அதில் சிங்கம் புலி படத்தில் பார்த்ததைவிட சற்று பப்லியான தோற்றத்தில் இருகிறார் நடிகை ஹனி ரோஸ்.

-விளம்பரம்-

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஹனி ரோஸ், படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பலர் தவறான எண்ணத்திலும் பேசுவார்கள். அதோடு மன ரீதியாக நான் நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறேன்.அது நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு இருக்கும். எல்லாவற்றையும் தாண்டி இந்தப் படம் வெளியாகுவது மிகப் பெரிய விஷயம் என்று கூறியிருந்தார்.

Advertisement