Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.10.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ரஜினி கையில் இருக்கும் இந்த பிரபலம் யாருன்னு தெரியதா ? அட, இவங்க இந்த படத்தில் நடிச்சிருகாரே.

எழுதியவர்Rajkumar22 அக்டோபர், 2020 அன்று 09:16 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த் என்பது காலகட்டம் தொடங்கி தற்போது வரை நடிகர் சூப்பர்ஸ்டார் எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார் அதேபோல இவர் ஆரம்பத்தில் நடித்த படங்களில் பல குழந்தை நட்சத்திரங்கள் இவருடன் நடித்திருந்தார்கள் இவரது படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல்வேறு பிரபலங்கள் தற்போது நாயகிகளாகவும் நடிகர்களாக வாழ்ந்து வருகிறார்கள் அந்தவகையில் புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுமி கூட ஒரு மிகப்பெரிய பிரபலம் தான்.

ரஜினி கையில் இருக்கும் இந்த பிரபலம் யாருன்னு தெரியதா ? அட, இவங்க இந்த படத்தில் நடிச்சிருகாரே.

பிஞ்சு முகம் கள்ளம் கபடம் இல்லாமல் இருக்கும் சிரிப்பு என்று இருக்கும் இந்த சிறுமியை கண்டதும் பலரும் இது மீனா தானே என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் இது நடிகை மீனா கிடையாது, இந்த சிறுமி பிரபல பின்னணி பாடகியான அனுராதா ஸ்ரீராம் தான். அனுராதா ஸ்ரீராம் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தது ஏன் ஆர் ரகுமான் தான் பம்பாய் திரைப்படத்தில் இடம்பெற்ற மலரோடு மலரிங்கு என்ற பாடலை குரூப் பாடகராக அறிமுகமானார் அனுராதா ஸ்ரீராம் அதன் பின்னர் மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற அன்பென்ற மழையிலே என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

அதன் பின்னர் இவர் இளையராஜா துவங்கி யுவன் சங்கர் ராஜா வரை பல படங்களில் பின்னணி பாடல்களை பாடி இருக்கிறார் அது மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என்று பல மொழிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார் அனுராதா ஸ்ரீராம் கமல் நடித்த அன்பே சிவம் படத்தில் இவனுக்கு டப்பிங் கொடுத்ததும் அனுராதா ஸ்ரீராம் தான் இப்படி பல பாடல்களை பாடிய அனுராதா ஸ்ரீராம் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

image

தற்போது ஐம்பது வயதைத் தொடும் பாடகி அனுராதா ஸ்ரீராம், சிறுமியாக இருந்தபோது ரஜினியுடன் காளி படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம்தான் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. காளி படத்தில் அனுராதா ஸ்ரீராமும் சிறுவன் காஜா ஷெரீஃபும் ரஜினியுடன் நடித்துள்ளதாக ரஜினி மக்கள் மன்ற ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தலைப்புகள்
#Rajinikanth#singer Anuradha#அனுராதா ஸ்ரீராம்#அனுராதா#Anuradha Sriram
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement