Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Muthu678
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.07.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சிட்டி வலையில் வசமாக சிக்கிய ரோகினி, அவமானப்படுத்திய ஸ்ருதி - சிறகடிக்க ஆசை

எழுதியவர்subhashini3 ஜூலை, 2025 அன்று 01:38 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, சீதா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததால் எல்லோருமே சந்தோஷமாக இருந்தார்கள். மாப்பிள்ளை வீட்டில் வருவதால் வீட்டில் எல்லோரையும் மீனா-முத்து அழைக்க, வழக்கம் போல் விஜயா, மீனாவை கிண்டல் அடித்து விட்டு சென்றார் . இன்னொரு பக்கம் ரோகினி, ஷோரூமில் இருந்தார். அப்போது அங்கு வந்த மேனேஜர், பணம் கேட்டு மிரட்டி இருந்தார். ரோகினிக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. அதற்கு மேனேஜர், 10 லட்சம் ரூபாய் பணம் தரவில்லை என்றால் நான் முத்துவிடம் உண்மையை சொல்லிவிடுவேன் என்று மிரட்டி விட்டு சென்றார் அதற்குப்பின் சீதாவின் வீட்டிற்கு அருண் வீட்டில் இருந்து வந்தார்கள்.

சிட்டி வலையில் வசமாக சிக்கிய ரோகினி, அவமானப்படுத்திய ஸ்ருதி - சிறகடிக்க ஆசை

சீதா- அருண் இரு வீட்டிலுமே திருமணத்தை பற்றி பேசிக்கொண்டார்கள். அப்போது அருண், எனக்கு எந்த வரதட்சணையும் வேண்டாம். ஆனால், எனக்கு ஒரு கண்டிஷன் மட்டும் தான். திருமணத்திற்கு என் உடன் வேலை செய்பவர்கள், உயர் அதிகாரிகள் எல்லோருமே வருவார்கள். அப்போது யாரும் குடித்துவிட்டு அமர்க்களம் செய்யக்கூடாது என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் முத்துவிற்கு பயங்கர கோபம் வந்தது. பின் முத்து, பத்திரிக்கை கொடுக்கும்போது குடிக்க கூடாது என்று சொல்ல முடியுமா? என்றார். உடனே அண்ணாமலை, அந்த மாதிரி எந்த பிரச்சினையும் வராது. பார்த்துக் கொள்ளலாம் என்று சமாதானம் செய்தார். அதற்கு பின் நல்லபடியாக அருண்- சீதா திருமண பேச்சு வார்த்தைகள் முடிந்து விட்டது.

சிறகடிக்க ஆசை:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சுருதி- ரவி இருவருமே ரெஸ்டாரன்ட் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரவி, அனுபவம் கிடைத்த பிறகு ஸ்டார்ட் பண்ணிக்கலாம். தயவு செய்து இப்போதைக்கு ரெஸ்டாரண்ட் பேச்சை நிறுத்திவை என்கிறார். அதனால் ஸ்ருதி அமைதியாகி விடுகிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த அண்ணாமலை, சீதா திருமணத்தை பற்றி எல்லோரிடமும் பேசுகிறார். வழக்கம்போல விஜயா, மீனாவின் குடும்பத்தை பற்றி மோசமாக திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது அண்ணாமலை, தன்னுடைய பென்ஷன் பணத்தை மீனாவிடம் கொடுத்து திருமண செலவிற்கு வைத்துக் கொள் என்கிறார். விஜயா வேண்டாம் என்று சொல்லியுமே அண்ணாமலை கொடுக்கிறார்.

சிட்டி வலையில் வசமாக சிக்கிய ரோகினி, அவமானப்படுத்திய ஸ்ருதி - சிறகடிக்க ஆசை

இன்றைய எபிசோட்:

பின் முத்து- மீனாவும் பணம் வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஆனால், அண்ணாமலை கேட்கவில்லை. அதற்கு பின் ரவி, சாப்பாடு செலவு மொத்தத்தையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்கிறார். ஸ்ருதி, சீதாவிற்கு மூன்று பவுன் செயின் நான் வாங்கி கொடுக்கிறேன் என்கிறார். இதையெல்லாம் கேட்டு மனோஜ்- ரோகினி- விஜயா மூவருமே வயிறு எரிகிறார்கள். பின் மனோஜ் இடம் அண்ணாமலை, நீ என்ன செய்ய போகிறாய் என்று கேட்கிறார். அதற்கு மனோஜ், எதுவும் செய்ய முடியாது என்று தெனாவட்டாக பேசுகிறார். அதற்குப்பின் சுருதி- ரோகினி இருவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

சிட்டி வலையில் வசமாக சிக்கிய ரோகினி, அவமானப்படுத்திய ஸ்ருதி - சிறகடிக்க ஆசை

மிரட்டும் சிட்டி ஆட்கள்:

அப்போது ரோகினி, நான் பணம் கேட்கும் போது இல்லை என்றீர்கள். மீனாவின் தங்கை திருமணத்திற்கு மூணு பவுன் செயின் வாங்கித் தர இருக்கிறீர்கள். நீங்கள் நியாயமாகவே நடந்து கொள்ளவில்லை என்கிறார். அதற்கு சுருதி, நீங்கள் பணம் கேட்டது எமர்ஜென்சி கிடையாது. அத்தைக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், மீனா என்னிடம் கேட்கவில்லை. சீதா என்னுடைய தோழி. அவளுக்காக நான் இதை செய்கிறேன் என்று சொல்கிறார். ரோகினிக்கு நோஸ்கட் கொடுக்கிற மாதிரி ஸ்ருதி பேசி இருக்கிறார்.
அதற்குப்பின் சிட்டி, மேனேஜரை விட்டு ரோகினிக்கு போன் பண்ண சொல்கிறார்.

சிட்டி வலையில் வசமாக சிக்கிய ரோகினி, அவமானப்படுத்திய ஸ்ருதி - சிறகடிக்க ஆசை

சீரியல் ட்ராக்:

அப்போது மேனேஜர், நான் முத்துவை பார்க்க தான் போகிறேன். ஓரு நாள் டைம் தருகிறேன். பணத்தை தரவில்லை என்றால் நான் முத்துவிடம் எல்லாத்தையும் சொல்லிவிட்டேன் என்று மிரட்டுகிறார். இதை கேட்டு ரோகிணிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை ரொம்பவே பதறிக்கிறார். அதற்கு பின் தூக்கத்தில் ரோகினி, வீட்டில் மேனேஜர் எல்லா உண்மையையும் சொன்னது போல் கனவு கண்டு கத்துகிறார். அப்போது வீட்டில் உள்ள எல்லோரும் வந்து விடுகிறார்கள். விஜயா, ரோகினியை அவமானப்படுத்துகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

தலைப்புகள்
#சிறகடிக்க ஆசை லேட்டஸ்ட்#சிறகடிக்க ஆசை#Siragadikka Aasai#Siragadikka Aasai Latest Episode
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement