Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Ssdc
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.12.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

முத்து செய்த வேலையால் கோபத்தில் பொங்கி எழுந்த மீனா, அண்ணாமலை சொன்ன வார்த்தை- சிறகடிக்க ஆசை

எழுதியவர்subhashini6 டிசம்பர், 2024 அன்று 08:57 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கோவிலில் விஜயா- மனோஜ் செய்த பரிகாரத்தை வீடியோவாக எடுத்து தன்னுடைய அப்பாவிடம் காண்பித்தார் முத்து. இதனால் மொத்த குடும்பமே விழுந்து விழுந்து சிரித்தது. பின் மீன்வள அவரை காதலிக்கும் நபர் ஃபாலோ செய்து வந்தார். உடனே மீனா, முத்துவிடம் போன் செய்து நடந்ததை சொல்ல, அவர் தைரியம் சொன்னார். இன்னொரு பக்கம் ஸ்ருதி, தனக்கு நெருக்கமானவரின் பிறந்த நாள் பார்ட்டிக்கு செல்ல ரவியை அழைத்தார். ஆனால், அவர் வேலை இருந்ததால் மறுத்து விட்டார். இதனால் பார்ட்டிக்கு சுருதி தனியாகவே போனார். ஆனால், அந்த பார்ட்டிக்கு ரவி தன் பாஸுடன் ஆர்டர் எடுத்துக்கொண்டு வந்தார்.

முத்து செய்த வேலையால் கோபத்தில் பொங்கி எழுந்த மீனா, அண்ணாமலை சொன்ன வார்த்தை- சிறகடிக்க ஆசை

இதை பார்த்தவுடன் ஸ்ருதிக்கு கோபம் வந்து சண்டை போட்டார். இன்னொரு பக்கம் மீனா, பார்வதி வீட்டிற்கு பூ கொடுக்க போனார். அப்போது பார்வதி, ரோகினி தான் 2 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்து தந்தார் என்று சொன்னதும் மீனா ஷாக் ஆனார். இதை முத்துவிடம் மீனா சொல்ல, அவர் ஷாக்காகி ரோகினி மீது சந்தேகப்பட்டார். மறுநாள் ரோகினி இடம் மீனா, நீங்கள் பணம் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி. எதற்காக நீங்கள் கொடுத்தீர்கள்? என்று கேட்டார். உடனே ஷாக்கில் ரோகினி ஏதேதோ சொல்லி சமாளித்தார். இதனால் மீனா-சுருதி இருவருக்குமே சந்தேகம் வந்தது.

சிறகடிக்க ஆசை:

இதைப்பற்றி மீனா, முத்துவிடம் சொல்ல, அவர் ரோகினி பின்னால் மறைந்திருக்கும் ரகசியத்தை கண்டுபிடிக்கலாம் என்றார். பின் மனோஜ் கடையில் திருஷ்டி பொம்மை என்று விஜயாவின் போட்டோவை விற்றார்கள். இதை அறிந்த ரோகினி, மனோஜிடம் சொன்னார். உடனே அந்த நபர், இந்த போட்டோவால் நிறைய பேருக்கு லாபம், நன்மைஎன்று சொல், அதை நம்பி மனோஜ் அந்த புகைப்படத்தை வாங்கி இருந்தார். இன்றைய எபிசோட்டில் அந்த திருஷ்டி புகைப்படத்தை வீட்டிற்கு மனோஜ் கொண்டு வருகிறார்.

முத்து செய்த வேலையால் கோபத்தில் பொங்கி எழுந்த மீனா, அண்ணாமலை சொன்ன வார்த்தை- சிறகடிக்க ஆசை

இன்றைய எபிசோட்:

அதை பார்த்து விஜயா பயங்கரமாக கோபப்பட்டு கத்துகிறார். ஆனால், மற்றவர்கள் எல்லோரும் விஜயாவின் புகைப்படத்தை பார்த்து சிரிக்கிறார்கள். கோபத்தில் விஜயா, இதெல்லாம் மீனா செய்த வேலை தான் என்று வழக்கம் போல அவரே திட்டிக் கொண்டிருக்கிறார். அண்ணாமலை-முத்து மீனாவிற்காக சப்போர்ட் செய்துமே அவர் கேட்கவில்லை. இதுதான் சந்தர்ப்பம் என்று மனோஜ் தன்னுடைய அம்மாவை ஏத்தி விட்டார். உடனே சுருதி, நான் தான் இந்த போட்டோவை சோசியல் மீடியாவில் போட்டேன். அதை யாரோ இப்படி செய்திருக்கிறார்கள் என்று சொல்லியுமே விஜயா, மீனாவை தான் திட்டிக் கொண்டிருக்கிறார்.

முத்து செய்த வேலையால் கோபத்தில் பொங்கி எழுந்த மீனா, அண்ணாமலை சொன்ன வார்த்தை- சிறகடிக்க ஆசை

சீரியல் ட்ராக்:

அதன் பின் மீனாவை காதலிக்கும் நபர், முத்துவிடம் ஐடியா கேட்கிறார். உடனே அவர், மீனாவின் வீட்டிற்கு நேரடியாக சென்று பெண் கேட்க சொல்கிறார். ஷோரூமில் வேலை செய்பவர், விஜயாவின் புகைப்படத்துக்கு மாலை போட்டு பூஜை செய்தார்கள். உடனே மனோஜ் திட்டி எடுத்து வைத்தார். அந்த சமயம் பார்த்து மனோஜின் ஓனர் ஃபோன் செய்து, நல்ல பிராஃபிட் கிடைத்திருக்கிறது என்று சொன்னவுடன் மீண்டும் விஜயின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்கிறார் மனோஜ். அப்போது வந்த மனோஜின் நண்பர், புது பங்களா விலைக்கு வருகிறது. வாங்கி போட்டு என்று சொல்ல மனோஜும் சரி என்றார்.

https://www.youtube.com/watch?v=VkWl0WLZkxE

சீரியல் ப்ரோமோ:

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் , மீனாவை காதலிக்கும் நம்பர் நேரடியாகவே முத்து வீட்டுக்கு வந்து அண்ணாமலை இடம் பெண் கேட்கிறார். இதனால் எல்லோருமே அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். அப்போது முத்து, இது எங்கள் வீடு. யாரை பார்க்க வந்தாய் என்று சொன்னவுடன்
நான் இந்த பெண்ணை தான் காதலிக்கிறேன் என்று மீனாவை அவர் காண்பிக்கிறார். இதை கேட்டவுடன் எல்லோருமே அதிர்ச்சி ஆகிறார்கள். உடனே மீனா, இவர்தான் என்னை பாலோ செய்கிறார் என்று முத்துவிடம் சொல்கிறார். அதற்கு அந்த நபர், எங்க அண்ணன் சொன்ன ஐடியா தான் பாலோ செய்தேன் என்று சொன்னவுடன் மீனாவிற்கு கோபம் அதிகமாகிறது. உடனே அண்ணாமலை, இதற்கு நாங்கள் முடிவெடுக்க வேண்டியதில்லை. உங்கள் அண்ணா முடிவு தான் என்கிறார்.

தலைப்புகள்
#சிறகடிக்க ஆசை#சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ#siragadikka aasai promo#Siragadikka Aasai
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement